Search Forum
Blog Entry# 4484917
Posted: Nov 11 2019 (13:25)
No Responses Yet
No Responses Yet
Nov 11 2019 (13:25) 16529/SMVT Bengaluru - Karaikal Express (UnReserved) | MZU/Marandahalli (2 PFs)
ரமேஷ் உடையார்
ரமேஷ் உடையார் 2 blog postsபெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயில் இன்ஜின் தடம் புரண்டது: தருமபுரி அருகே 4 மணி நேரத்துக்கும் மேல் தவித்த பயணிகள்
கிருஷ்ணகிரி/தருமபுரி
பெங்களூரு - காரைக்கால் பயணிகள் ரயிலின் இன்ஜின் தருமபுரி மாவட்டம் காடுசெட்டிப்பட்டியில் நேற்று தடம் புரண்டது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தப்பினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில் நேற்று காலை 7.15 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் ஓசூர், ராயக்கோட்டை ரயில் நிலையங்களைக் கடந்து மாரண்டஹள்ளி ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது, காலை 9.45 மணியளவில்...
more...