Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

Indian Railways: Divided By Zones, United By Railfans - Karthik

IRI is in Maintenance Mode. Blog Postings and other site edits will not work for about 5 minutes.
Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 4576693
Posted: Feb 25 2020 (22:11)

No Responses Yet
General Travel
1860 views
0

Feb 25 2020 (22:11)  
Parthiban~
Parthiban~   93 blog posts
Entry# 4576693               Past Edits
மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வடக்கு ரெயில்வே பகுதியில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே மதுரையில் இருந்து நாளை (26-ந்தேதி) இரவு 11.35 மணிக்கு புறப்படுவதாக இருந்த டேராடூன்/ சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
நெல்லை- தாழையூத்து இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் வருகிற 29-ந்தேதி வரை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி திருச்சி- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22627/ 22628) இருமார்க்கங்களிலும் கோவில்பட்டி வரை மட்டுமே
...
more...
இயங்கும்
தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16191) திண்டுக்கல் வரை மட்டுமே இயங்கும்.
நாகர்கோவில்- தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16192) திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்.
பாலக்காடு- திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56769/ 56770) இன்று மற்றும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் சாத்தூர்- நெல்லை இடையே இரு மார்க்கங்களிலும் பகுதியாக ரத்து செய்யப்படும்.
நெல்லை- தாதர் வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 11022) நெல்லையில் இருந்து மாலை 3 மணிக்கு பதில் ஒரு மணி நேரம் தாமதமாக 4 மணிக்கு புறப்படும்.
தூத்துக்குடி- திருச்செந்தூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56767/56768) இருமார்க்கங்களிலும் தூத்துக்குடி- நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy