Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

Pamban Sethu - இது தான் நம்முடைய ராமர் சேது - Darnish C

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 4662843
Posted: Jul 06 2020 (00:58)

3 Responses
Last Response: Jul 06 2020 (11:38)
General Travel
11976 views
2

Jul 06 2020 (00:58)   MAS/MGR Chennai Central (12 PFs)
Skumar^~
Skumar^~   8138 blog posts
Entry# 4662843            Tags   Past Edits
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ஸ்டேஷனில் நெரிசலை குறைக்க, 4 ரயில்கள் அங்கிருந்து விலக்கப்படுகின்றன. புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ், சந்த்ரகச்சி (கோல்கத்தா) எக்ஸ்பிரஸ் இரண்ட ும் இனி தாம்பரத்தில் இருந்து புறப்படும். திரும்பும்போது நேராக அங்கு வரும். பெங்களூரில் இருந்து தானாப்பூர் (பட்னா) செல்லும் ரயில் இனி சென்ட்ரலுக்கு வராமல் பெரம்பூரில் இருந்து வடக்கே திரும்பி விடும். சண்டிகர் டு மதுரை ரயிலும் அதே போல சென்ட்ரலை தவிர்த்து பெரம்பூரில் திசை மாறும். சென்ட்ரல், எக்மோருக்கு அடுத்து தாம்பரத்தை முக்கிய டெர்மினலாக ரயில்வே மாற்றுகிறது. பேசின்பிரிட்ஜ் பாலம் இடிக்கப்பட்டதை சாதகமாக்கி சென்ட்ரல் செல்லும் வளைவு தண்டவாளங்களை நேர்படுத்தி, கூடுதல் ட்ராக் அமைக்கவும் முயற்சி நடக்கிறது. மூர் மார்க்கெட் ஸ்டேஷன் ட்ராக்குகளுக்கும் சென்ட்ரல் ட்ராக்குகளுக்கும் நடுவில் வீணாக கிடக்கும் நிலம் இதற்கு பயன்படும்.
Source: Dinamalar
Translate to English
Translate to Hindi

1 Public Posts - Mon Jul 06, 2020

8152 views
0

Jul 06 2020 (01:04)
Skumar^~
Skumar^~   8138 blog posts
Re# 4662843-3               Past Edits
In order to reduce congestion at the MGR Central Station, Chennai, 4 trains have been withdrawn. Both Bhubaneswar Express and santragachi (Kolkata) Express depart from Tambaram.
The train from Bangalore to Dhanapur (Patna) will return north from Perambur, no longer to Central. The Chandigarh to Madurai train will be diverted at Perambur excluding Central. The railway will replace Tambaram as the main terminal next to Central and Egmore. Efforts are being made to take advantage of the demolition of the Basin Bridge and straighten the central ramp rails and set up an additional track. waste land between the Moore Market station tracks and the central tracks will be used for additional tracks.
Translate to English
Translate to Hindi

1 Public Posts - Mon Jul 06, 2020
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy