Search Forum
Blog Entry# 4883054
Posted: Feb 20 2021 (11:06)
No Responses Yet
No Responses Yet
மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணமான 70 ரூபாயை 50 ரூபாயாக ஆக குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் கட்டணத்திலிருந்து 50 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
மெட்ரோ ரயிலை அண்ணாந்து பார்க்கும் மக்களுக்கு அதில் பயணிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும் கட்டணத்தை கேட்டு பலரும் மலைத்து நின்று விடுவார்கள். சாமானிய மக்களும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயிலின் கட்டணத்தை குறைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.
...
more...