Search Forum
Blog Entry# 5080810
Posted: Sep 30 2021 (23:00)
No Responses Yet
No Responses Yet
11. வண்டி எண் 06181 சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு சிறப்பு ரயில் காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில்இருந்து முறையே அதிகாலை 03.35, 03.43, 04.10, 04.45, 05.35, காலை 06.10, 06.25, 06.33, 06.50, 07.05, 07.30, 07.44, 07.55 மணிக்கு பதிலாக அதிகாலை 03.30, 03.38, 04.05, 04.40, 05.20 காலை 06.00, 06.16, 06.25, 06.40, 06.55, 07.20, 07.35, 07.50 மணிக்கு புறப்படும்