Train No : 06577 / 06578
SBC -DPJ -SBC
பெங்களூருவிலிருந்து...
more... காலை 7.30 மணிக்கு புறப்பட்டு 10.45 மணிக்கு தருமபுரி ரயில் நிலையம் வந்தடையும், மீண்டும் மாலை 4.20 மணிக்கு தருமபுரியிலிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரயில் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, ராயக்கோட்டை, பெரியநாகதுணை, கெலமங்கலம், ஓசூர், ஆனேக்கல் சாலை, இலேஅள்ளி, கார்மெல்ராம், பெலாந்தூர் சாலை, பையப்பனஹள்ளி, பெங்களூர் கிழக்கு, பெங்களூர் கன்டோன்மென்ட் நிலையங்களிலும் நின்று செல்லும்.