Search Forum
Blog Entry# 5310755
Posted: Apr 19 2022 (21:42)
No Responses Yet
No Responses Yet
Apr 19 2022 (21:42) 12679/MGR Chennai Central - Coimbatore InterCity SF Express
Parthiban~
Parthiban~ 93 blog postsசென்னையில் இருந்து இன்டர்சிட்டி, சதாப்தி, மங்களூரு எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், தன்பாத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஏராளமான ரயில்கள் கோவைக்கு இயக்கப்படுகிறது. இவை மூலம் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயணம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக கோவையில் இருந்து காலை 6.15 மணிக்கு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சென்னை வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் எண் -12680(Intercity Express) பொதுமக்கள் அதிக அளவில் பயணம் செய்வார்கள். இந்த ரயில் ரயில் ஏப்ரல் 19, 20, 26, 27 ஆகிய 4 நாட்களுக்கு கோவையில் இருந்து வேலூர் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
...
more...