Search Forum
Blog Entry# 5889389
Posted: Nov 21 2023 (17:13)
No Responses Yet
No Responses Yet
Nov 21 2023 (17:13) VTV/Valantaravai (1 PFs)
sivaprakashofficial^~
sivaprakashofficial^~ 6260 blog postsவாலாந்தரவை ரயில் நிலையம், இராமநாதபுரம் மாவட்டம்.
மானாமதுரை - இராமேஸ்வரம் வழித்தடத்தில் இராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு அடுத்து இந்த ரயில்நிலையம் அமைந்துள்ளது. இராமேஸ்வரம் - மதுரை - இராமேஸ்வரம் பயணிகள் ரயில் மட்டுமே நின்று செல்லும். தற்போது அந்த வண்டிகள் இராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நின்று விடுவதால் பயணிகள் பயன்பாடு இல்லாமல் உள்ளது.