Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

Poorva Express: हुगली सी बहती तेरी चाल है पूर्वा तू बेमिसाल है - Keshav Singh

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 6153805
Posted: Aug 12 (00:48)

5 Responses
Last Response: Aug 13 (17:54)
General Travel
42748 views
20

★★★
Aug 12 (00:48)   12624/Thiruvananthapuram Central - MGR Chennai Central Mail (PT) | CBE/Coimbatore Junction (6 PFs) | ED/WAP-7/37494
OggyAndTheCockroaches^~
OggyAndTheCockroaches^~   3347 blog posts
Entry# 6153805            Tags   Past Edits
5 compliments
Great Great Great:Nice capture...👍 Great Great

3 pics

இது வரை மிதமான வேகம், இனிமேல் அதிவேகம்.......
.
ஆம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அதிவிரைவு அஞ்சல் தொடர்வண்டி, தமிழகத்தில் முதல் நிறுத்தமான‌ கோவை சந்திப்பின் மூன்றாம் நடைமேடையில் இருந்து புறப்பட தயாராக இருந்த போது‌ எடுத்த படங்கள், சரியாக அடுத்த நாள் பிறக்க ஒரே ஒரு நிமிடம் எஞ்சிய போது‌......
.
இன்று
...
more...
இந்த தொடர்வண்டி, எழுபத்தைந்தாம் ஆண்டு சுதந்திர தினம் மற்றும் ஈரோடு மின்சார இயந்திரப் பணிமனையின் இருபத்தைந்தாம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில் மூவர்ணத்தில் மற்றும் இளஞ்சிவப்பினால் அழகுப்படுத்தப்பட்ட, அகல ரயில் பாதையில் மாறுதிசை மின்னோட்டத்தில் பயணிகள் ரயிலை இயக்கக்கூடிய ஏழாம் வகை இயந்திரம் எண் 37494 மூலம் இந்த ரயில் இயங்குகின்றது.
.
திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வரை நான் முயல். கோவையிலிருந்து சென்னை வரை நான் புயல்.
.
ஒருமுறையாவது இந்த தொடர் வண்டியில் கோவை முதல் சென்னை வரை பயணிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை...

Translate to English
Translate to Hindi

1 Posts

25175 views
0

Aug 12 (09:46)
ER_PRAGADESH_SK_NGT^~
ER_PRAGADESH_SK_NGT^~   17942 blog posts
Re# 6153805-2              
Travel from TVC and Enjoy monsoon Kerala in same train.
Translate to English
Translate to Hindi

25185 views
0

Aug 12 (09:52)
OggyAndTheCockroaches^~
OggyAndTheCockroaches^~   3347 blog posts
Re# 6153805-3               Past Edits
அது பார்க்கலாம், இந்த தொடர்வண்டி தானா என்று...
Translate to English
Translate to Hindi

19773 views
1

Aug 13 (00:58)
Railfan_SRDiv^~
Railfan_SRDiv^~   2635 blog posts
Re# 6153805-4              
1 compliments
Thanks
Nice way of writing ; Such an amazing train for sure.
Translate to English
Translate to Hindi

12888 views
1

Aug 13 (17:30)
Dheleepan_G_V~
Dheleepan_G_V~   2116 blog posts
Re# 6153805-5              
1 compliments
Thanks
பயணம் எப்படி இருந்தது?
Translate to English
Translate to Hindi

12398 views
1

Aug 13 (17:54)
OggyAndTheCockroaches^~
OggyAndTheCockroaches^~   3347 blog posts
Re# 6153805-6               Past Edits
அந்த தொடர் வண்டியில் பயணிக்க வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அந்த வண்டியில் நான் பயணிக்கவில்லை. இதற்கு அருகில் உள்ள நடைமேடையில் புறப்பட இருந்த செம்மொழி விரைவு வண்டியில் பயணித்தேன்.
Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy