புதுடெல்லி: ரயில் நிலையங்களில் டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பயணிகள் உணவு வாங்கும்போது 5% தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. ரொக்கமில்லா வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் சோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு...