கோவை : டில்லி வரை இயக்கப்படவுள்ள, கோடைகால சிறப்பு ரயிலுக்கு, முன்பதிவு துவங்கியுள்ளது.இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில், பாரத தரிசன சுற்றுலா ரயில் திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் வாயிலாக...
சிறப்பு ரயிலில் சுற்றுலா துவங்கியது முன்பதிவு