Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Topic
 #
 Rating
 Correct
 Wrong
 Stamp
 PNR Ref
 PNR Req
 Blank PNRs
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt

RailCal app

site support

RailFanning is an art-form; RailFans are the paints - Ayush Kumar Singh

Search Forum
<<prev entry    next entry>>
Blog Entry# 1427143
Posted: Apr 13 2015 (12:48)

2 Responses
Last Response: Apr 13 2015 (12:52)
General Travel
2194 views
0

Apr 13 2015 (12:48)  
 
PRASATH
PRASATH   325 blog posts
Entry# 1427143              
சென்னை சென்ட்ரல் – கோவை இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. முற்றிலும் ஏசி பெட்டியுடன் இயக்கப்படும் இந்த ரெயிலில் பயணிகளுக்கு கட்டணத்துடன் உணவும் அளிக்கப்படுகிறது. சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லக் கூடியது.
நேற்று கோவையில் இருந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்பட்டது. பெட்டியில் ஏதோ மெக்கானிக்கல் கோளாறு இருந்துள்ளதை கண்டு பிடித்த ஊழியர்கள் அதை சரி செய்ய முயற்சி செய்தனர். ஆனால் முழுமையாக அதனை சரி செய்யாததால் ஒரு மணி நேரம் தாமதமாக சதாப்தி எக்ஸ்பிரஸ் புறப்பட்டது.
சி–1 பெட்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரெயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், திருவள்ளூர் ஆகிய நிலையங்களில் நின்று அதனை சரி செய்து கொண்டு வந்தனர்.
இரவு
...
more...
11.30 மணியளவில் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு சென்ற சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிறிது நேரத்தில் கரும் புகை திடீரென ஏற்பட்டது. சி–1, சி–2, சி–3 ஆகிய பெட்டி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் பதறிய பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.
ரெயில் தீப்பிடித்து எரிவதாக எண்ணி பதட்டத்தில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதையடுத்து ரெயில் உடனே நின்றது. 3 பெட்டிகளில் இருந்தும் பயணிகள் அபய குரல் எழுப்பியவாறு பெட்டி படுக்கைகளுடன் உயிர் பிழைத்தால் போதும் என ஓடினார்கள். ஆள்நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதியில் நின்றதால் பெண்கள், குழந்தைகளுடன் கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.
சிலர் கீழே இறங்கியபோது ஜல்லி கற்களில் விழுந்து சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. தூங்கி கொண்டிருந்த குழந்தைகளை தூக்கி கொண்டு பெண்கள் பதட்டத்துடன் வெளியேறினார்கள்.
சி–1 பெட்டியில் பயணம் செய்த மேட்டூர் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர். பார்த்திபன் மற்றும் அவரது நண்பர்கள், வக்கீல்கள் புகை சூழ்ந்த பெட்டியில் இருந்து குழந்தைகளையும், வயதான பெண்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
பெரும் விபத்தில் இருந்து தப்பிய பயணிகள் அனைவரும் காட்டுப் பகுதியில் காத்து இருந்தனர். அந்த பெட்டிகளில் ஏற்பட்ட புகையை வெளியேற்றிய பிறகு தொழில் நுட்ப ஊழியர்கள் கோளாறை தற்காலிகமாக சரி செய்து ரெயிலை மெதுவாக இயக்கினார்கள்.
குறைந்த வேகத்தில் செல்வதாக கூறி பயணிகளை சமாதானப்படுத்தி மீண்டும் பெட்டிக்குள் அனைவரையும் ஏற்றினார்கள். 10.15 மணிக்கு வரவேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12.35 மணிக்கு சென்ட்ரல் வந்து சேர்ந்தது.
பெரும் விபத்தில் இருந்து சாப்தி ரெயில் தப்பியது. பயணிகள் உயிர் பிழைத்து நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து எஸ்.ஆர். பார்த்திபன் எம்.எல்.ஏ. கூறியதாவது:–
சி–1 பெட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஏதோ கோளாறு இருந்துள்ளது. அதை முழுமையாக சரி செய்யாமல் ரெயிலை தொடர்ந்து இயக்கி வந்தார்கள். பல இடங்களில் நிறுத்தப்பட்டு பழுதை சரி செய்தாலும் பிரச்சினை தீரவில்லை.
திருவள்ளூரை கடந்து வந்ததும் திடீரென புகை பெட்டிக்குள் சூழ்ந்ததால் ஏதோ விபரீதம் ஆகப் போகிறது என உணர்ந்து ரெயிலை நிறுத்தினார்கள். ரெயில் நின்றதும் அனைவரும் தப்பி வெளியே ஓடினார்கள். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.
பராமரிப்பு இல்லாமல் ரெயிலை இயக்குவதே இதற்கு காரணம் அந்த தவறுக்கு காரணமான அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Translate to English
Translate to Hindi

1561 views
0

Apr 13 2015 (12:50)
Brandon12663^~
Brandon12663^~   35712 blog posts
Re# 1427143-1              
translate to english coz I dnt know Tamil.
Translate to English
Translate to Hindi

1764 views
0

Apr 13 2015 (12:52)
PRASATH   325 blog posts
Re# 1427143-2              
Chennai Central - Coimbatore Shatabdi Express train between the driven. Operated with the AC box fee, the food is delivered to the train passengers. Salem, Erode, Tirupur and 3 rail stations can only go up.
Shatabdi Express from Coimbatore sail late yesterday. There has been a mechanical failure in the box and finding the staff tried to fix it. But they do not fix it completely went out an hour late Shatabdi Express.
Due to the C-1 box rail jolarpettai, Arakkonam, Tiruvallur, standing at the stations were doing it right.
At
...
more...
11.30 pm the Shatabdi Express train will depart from Tiruvallur black smoke suddenly occurred shortly. C-1, C-2, C -3 surrounded by clouds of smoke across the box. Patariya the passengers were overwhelmed, not knowing what to do.
Railroad burned in a fire alarm in the excitement of the counter and grabbed the chains. Immediately after the train stopped. Abhaya voice shouting from the passenger compartment with 3 sets of beds and ran to survive. By standing in a dark area, the lack of women did not get down with the kids.
Some of the stones fell down and got off the foil abrasion injuries. Throwing the baby out with the girls who slept nervously.
DMDK Mettur group who traveled in C-1 box MLA SR. Parthiban and his friends, lawyers from the box, surrounded by smoke and children, old women and evacuated safely.
All the passengers who escaped from a major accident and were waiting in the forest area. After the expulsion of the gas in the boxes of the technical staff to temporarily malfunction Rainer adjusted slowly directed.
Claiming that at low speeds to passengers who convinced the coach ride back. Chennai Central at 12.35 pm to 10.15 midnight arrived owed Shatabdi Express.
Railroad capti escaped from a massive accident. Passengers survived and was relieved.
SR with the incident. Parthiban MLA Said: -
Something was wrong from the start of the C-1 box. Following the driver did not fix it completely Rainer. Well it did not resolve the issue of impairment in many places shut.
Who passed away suddenly engulfed by smoke box Tiruvalluvar realized that something terrible is going to be parked Rainer. Everyone escaped and ran out of the train stops. Fortunately no one was not moved.
Rainer iyakkuvate without care because of the officials responsible for the abuse, and to take action on staff.

Translate to English
Translate to Hindi
Scroll to Top
Scroll to Bottom
Go to Desktop site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy