சென்னை: ரத்து செய்யப்பட்ட ரயிலுக்கு, 'டிக்கெட்' வழங்கியதால் பாதிக்கப்பட்ட பயணிக்கு, தெற்கு ரயில்வே இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த, தன்வீருல்லா செரீப் தாக்கல் செய்த மனு:...
ரத்து செய்யப்பட்ட ரயிலுக்கு 'டிக்கெட்'; பயணிக்கு இழப்பீடு வழங்க உத்தரவு